மின் வாரியத்தில் வெளியாகும் செய்திகள் உடனுக்குடன்

Tuesday, April 16, 2013

கூட்டுறவு சங்க தேர்தல் மேட்டூர் மின் திட்டம்

நாள். 15.4.2௦013 .அன்று காலை .
தமிழ்நாடு மின் விநியோக வட்டகளப்பணியாளர் கூட்டுறவு சிக்கன மற்றுமகடன் சங்க தேர்தல் நடைபெறுவதால் கிழகண்ட தொழர்கள்
 1: S ரவிசந்திரன்     2: R கலைஅரசன்  3: V கோவிந்தன்.  R. கிருஷ்ணன்.   S.கல்யாணி. M.லட்சுமி. K.சந்திரா. S. ஐய்யவு   விரமானி.  மேற்கண்ட  தமிழ்நாடுமின் ஊழியர் மத்திய  அமைப்பு சங்கம் [CITU] சார்பாக வேட்புமனு தாக்கல் செய்தார்கள்    இவன்   தொழமையுள்ள.   தொழர் S.ரவிசந்திரன்  மேட்டூர் மின் திட்ட செயலளர்.