மின் வாரியத்தில் வெளியாகும் செய்திகள் உடனுக்குடன்

Wednesday, May 1, 2013

மே தின கொடி ஏற்று விழா சங்ககிரி கோட்டம்

மே தின கொடி ஏற்று விழா சங்ககிரி செய்யற்பொறியாளர் அலுவலகம்  தோழர் A.ராமமூர்த்தி  மாவட்ட  தாலுக்கா அவர்கள் மற்றும்  தோழர் திருமதி N.ஜெயலக்ஷ்மி மாதர் சங்கம் அவர்கள் மற்றும்  தோழர் செல்வி   தோழர் நல்லதம்பி அவர்கள் தோழர் விஜயகுமார் அவர்கள்  தோழர் R.ஜான்சன் அவர்கள் கொடி ஏற்றி சிறப்புரை ஆற்றினார் மற்றும்  கொமாரபாளையம் 110.KV.துணை மின் நிலையம் தோழர்.S.ஆறுமுகம் மாவட்ட  தாலுக்கா அவர்கள்  கொடிஏற்றி சிறப்புரை ஆற்றினார் மற்றும்.சி.ன்.பாளையம்.தோழர் .சந்திரசேகரன் அவர்க ள் கொடி ஏற்றினார் குப்பாண்டபாளையம் பிரிவு அலுவலகம் .தோழர்.ஆர்.கிருஷ்ணன் அவர்கள் கொடி ஏற்றினார் 110.KV.  SPB காலனி துணைமின்நிலையம் தோழர்  ஆ.சுந்தரராஜன் அவர்கள் கொடி ஏற்றினார்    மற்றும் பல்லக்காபாளையம் பிரிவு அலுவலகம் தோழர் ராஜ்குமார் அவர்கள் கொடி  ஏற்றினார் மற்றும் சங்ககிரி பிரிவு அலுவலகம் RS.தோழர்.M.ராமசாமி அவர்கள் கொடிஏற்றினார் மற்றும் சங்ககிரி  பிரிவு அலுவலகம் தோழர்.குணசேகரன் அவர்கள் கொடி ஏற்றினர் மற்றும் தேவூர் பிரிவு அலுவலகம் தோழர். S. ஐய்யாவு அவர்கள் கொடி ஏற்றினார் வெப்படை பிரிவு  அலுவலகம் தோழர்.A. பழனிச்சாமி அவர்கள் கொடி ஏற்றினார்  சங்ககிரி கோட்டம் மே தின கொடி ஏற்று விழா சிறப்பாக நடைபெற்றது