பஞ்சப்படி நிலுவையை உடனே வழங்கவேண்டும், ஊதிய உயர்வு பேச்சு
10 விழுக்காடு பஞ்சப்படி நிலுவையை உடனே வழங்கவேண்டும், ஊதிய உயர்வு பேச்சு வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை பல்லவன் இல்லம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) சார்பில் நடைபெற்ற தொடர் உண்ணாவிரதத்தை சங்கத்தின் மாநிலத்தலைவர் அ. சவுந்தரராசன் முடித்து வைத்தார்.