மின் வாரியத்தில் வெளியாகும் செய்திகள் உடனுக்குடன்

Monday, December 16, 2013

தோழர் பி.ராமமூர்த்தி நினைவு தினம்

தோழர் பி.ராமமூர்த்தி நினைவு தினம்




இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மறைந்த மகத்தான தலைவர்களில் ஒருவரான தோழர் பி.ராமமூர்த்தியின்நினைவு நாள் ஞாயிறன்று கடைப்பிடிக்கப்பட்டது. மதுரையில் தெப்பக்குளம் அருகே உள்ள தோழர் பி.ராமமூர்த்தி சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டக்குழு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.அண்ணாதுரை,