இந்திய தொழிற்சங்க மையம் சேலம்-தருமபுரி மாவட்டம் பயிற்சி முகம் ஜனவரி 7.2014 .சேலம் உருக்காலை மண்டபம்
தலைமை தொழர் போ.பன்னீர்செல்வம் சேலம் மாவட்டதலைவர்
இந்திய தொழிற்சங்க மையம் வரலாறு தொழர் ஆர்.சிங்காரவேலு மாநில துணைத் தலைவர்.சிஐடியூ
தொழர் .அ.சவுந்தரராஜான் தமிழ் நாடு மாநில தலைவர் சிஐடியூ அவர்கள்