
மேற்குவங்கத்தில் மம்தா ஆட்சியின் வன்முறை அரசியலை எதிர்த்தும், மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு 24 பர்கானா மாவட்டக்குழு சார்பில் கொல்கத்தாவில் நடைபெற்ற பிரம்மாண்டப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். நன்றி தீக்கதிர்
