தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் மேட்டூர் மின்பகிர்மான வட்ட கிளை 2-ஆம் ஆண்டு மகாசபை 23.5.2013 வியாழன் காலை 9.00 மணியளவில் பொதுநல மன்றம்.சத்தியாபுரி கொமாரபாளையம் மேட்டூர் மின்திட்ட தலைவர் தோழர் எஸ். ஆரோக்கியசாமி அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது உதவி செயலாளர் தோழர் .A.முனியப்பன் அவர்கள் வரவேற்புரையும் .உதவி தலைவர் தோழர் பி.நுர்முகமது அவர்கள் அஞ்சலி தீர்மானமும் மேட்டூர் மின்திட்ட செயலாளர் தோழர் கே.குருநாதன் அவர்கள் வேலை அறிக்கையும். மேட்டூர் மின்திட்டக் கிளை பொருளாளர் தோழர் S.ஆறுமுகம் அவர்கள் வரவு-செலவு அறிக்கை வாசித்தார் த.ந.மின்ஊழியர் மாநில துணை பொதுச் செயலாளர் வி.இளங்கோ அவர்கள் சேலம் மாவட்ட த.ந.அரசு ஓய்வூதியார் சங்க மாவட்ட செயலாளர் S.முருகேசன் அவர்கள் ஈரோடு மின்பகிர்மான வட்டம் த.ந மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு செயலாளர் தோழர் இ.குழந்தைசாமி அவர்கள் மேட்டூர் மின்ஊழியர் மத்தியாமைப்பு செயலாளர் தோழர் S.ரவிசந்திரன் அவர்கள் கோபி திட்ட ஓய்வு பெற்றோர் நல அமைப்பு தோழர் K.S.சிவசாமி அவர்கள் கொமாரபாளையம் CPM நகர செயலாளர் தோழர் கே.பாலுசாமி அவர்கள் த.ந. மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு ஈரோடு மண்டல செயலாளர் தொழர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் உதவி செயலாளர் தோழர் A.செல்லத்துரை அவர்கள் தீர்மானங்கள் இயற்றி வாழ்த்துரை ஆற்றினார்கள்
மகாசபையில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள்;
தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் மேட்டூர் மின்பகிர்மான வட்ட கிளை 2-ஆம் ஆண்டு மகாசபை 23.5.2013 புதிய நிர்வாகிகள் தேர்வு
தலைவர் S.ஆறுமுகம் செயலாளர்.K.குருநாதன் பொருளளார் S.ஆரோக்கியசாமி
துணைத்தலைவர்கள் B.நூர்முகமது அவர்கள் N.காந்தி அவர்கள் M.சம்பத்குமார் அவர்கள் P.மாதேசன் அவர்கள் D. அப்துல்காதர் அவர்கள் R.ராஜு அவர்கள் இணை செய்லளர்கள் A.முனியப்பன் அவர்கள் R.குருசாமி அவர்கள் M.P.மணி அவர்கள் M. கோபால் அவர்கள் P,C.செப்பெருமாள் அவர்கள் A.செல்லத்துரை அவர்கள் தோழர் N.காந்தி அவர்கள் நன்றியுரை ஆற்றினார் மகாசபையில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள்;
![]() |



.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)